
வணக்கம் நண்பர்களே !!! எனது படைப்புகளை காமத்துடன் தனியாக மற்றும் காமம் இல்லாமல் (Censored and Uncensored) அனைவரும் படிக்கும் விதமாக என இரு வித்தியாசமான வழிகளில் எழுத நான் நினைக்கின்றேன் நண்பர்களே !!!
ஏனெனில் எனது கதைகளை காமத்துடன் மட்டும் எழுதினால் சாதாரணமாக அனைவரும் படிக்க விரும்புவதில்லை நண்பர்களே எனவே எனது புதிய முயற்சியை ஆரம்பிக்கின்றேன் ஒரே கதையை காமப்ப்ரியர்களுக்கு தனியாகவும், அனைவரும் படிக்கும் விதமாக காமம் இல்லாமலும் இரு வேறு கோணங்களில் தர இருக்கின்றேன் நண்பர்களே !!!
உங்களது மேலான ஆதரவையும், அனைவரும் இந்த த்ரட்டிற்கும் வந்து செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறேன் !!!
Note : உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் நண்பர்களே
என்றும் உங்களது அன்பில் ....................